மானியங்களை ரத்து செய்யலாமா?

செய்யலாம் (35%)

வேண்டாம் (65%)

கருத்துகள் (23+29)

 1. kandavel

  Subramani


  CHENNAI,இந்தியா


  17-ஆக்-2017 09:30 IST

  கல்வி மருத்துவம் இலவசம் மற்றும் விவசாயத்திற்கு 100% மானியம்

 2. kandavel

  Subramani


  CHENNAI,இந்தியா


  17-ஆக்-2017 09:27 IST

  பிட்சை வேண்டாம் எடுக்கவும் வேண்டாம், போடவும் வேண்டாம்

 3. kandavel

  VENKAT


  COIMBATORE,இந்தியா


  04-ஆக்-2017 13:37 IST

  மானியங்களை ரத்து செய்து உண்மையான ஏழைகளுக்கு உதவ வேண்டும்....அவர்களை மேம்படுத்த இது உதவும் என நினைக்கிறேன்.

 4. kandavel

  Kumar Kandasamy


  Hosur,இந்தியா


  04-ஆக்-2017 13:21 IST

  ஆம்

 5. kandavel

  Natarajan Ramanathan


  chennai,இந்தியா


  04-ஆக்-2017 12:24 IST

  வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு கண்டிப்பாக எல்லா மானியங்களையும் ரத்து செய்ய வேண்டும்.(நான் இருபது ஆண்டுகளாக வருமான வரி செலுத்துபவன்) அதேபோல ஒருமுறை கவுன்சிலர் அல்லது MLA ஆனவர்களுக்கும் எந்த சலுகையும் மானியங்களும் இருக்கவே கூடாது.

 6. kandavel

  Selva


  Puducherry,இந்தியா


  04-ஆக்-2017 09:47 IST

  வேண்டாம்

 7. kandavel

  Jaffarali Rahimkhan


  nagarcoil,இந்தியா


  03-ஆக்-2017 19:50 IST

  மத்திய மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ரத்து செய்து விட்டு பிறகு ஏழைகளின் வயிற்றில் அடியுங்கள்.

 8. kandavel

  Soma Sundaram


  Tiruvannamalai,இந்தியா


  03-ஆக்-2017 16:54 IST

  மானியங்களை ரத்து செய்யலாம் : ஆனால் கல்வியை அனைத்து நிலைகளிலும் இலவசமாக வழங்க வேண்டும் .

 9. kandavel

  Babu Desikan


  Bangalore,இந்தியா


  03-ஆக்-2017 15:26 IST

  ரத்து செய்யலாம். இங்கு பலர் கூறியுள்ளது போல் அவை, நமது அரசியல்வாதிகளிடமிருந்து ஆரம்பிக்கப் பட வேண்டும்.

 10. kandavel

  LAKSHMIPATHI


  Thane,இந்தியா


  03-ஆக்-2017 14:27 IST

  People have tasted all the subsidies from Centre for a long without nowing the financial burden. There must be a full stop.