முதல்வர் பழனிசாமி தலைமையில் நிர்வாகம் எப்படி?

நன்று (6%)

மோசம் (94%)

கருத்துகள் (1+32)

  1. kandavel

    Ramesh Kumaran K.G.


    Chennai,இந்தியா


    01-ஆக்-2017 12:57 IST

    கீ பொம்மை இங்க இருக்கு அதனை ஆட்டி வைக்கும் கீ எங்கே இருக்கு உங்களுக்கே புாியும்...

  2. kandavel

    Seenivasan A


    COIMBATORE,இந்தியா


    01-ஆக்-2017 12:06 IST

    சுத்த வேஸ்ட் சார் இந்த அரசு

  3. kandavel

    MUTHU


    chennai,இந்தியா


    01-ஆக்-2017 11:01 IST

    தயவு செய்து இந்த போட்டோ போடும் கலாச்சாரத்தை விட சொல்லுங்கள் நல்லதை செய்வர்களுக்கு போட்டோ போடவேண்டும் என்ற அவசியமில்லை

  4. kandavel

    GREEN INDIA


    COIBATORE,இந்தியா


    01-ஆக்-2017 10:01 IST

    அடிப்படை கொள்கைகளை மறந்து தன்னையும் தன் சகாக்களையும் காப்பாற்ற அடிப்படைவாத கொள்கையாளர்களிடம் அடிமை ஆகிவிட்டார்கள். மடியில் கணம் இருந்தால் தான் யாருக்கும் அஞ்சவேண்டும். இவர்கள் அஞ்சுகிறார்கள்.

  5. kandavel

    marudhu veeran


    salalah,ஓமன்


    01-ஆக்-2017 09:19 IST

    எம்ஜியார் பண்ண தப்பு. இவிங்களுக்கு வந்த வாழ்வு. காமராஜரை ஒதுக்கி விட்டு இந்த திராவிட கும்பலுக்கு வோட்டு போட்டதன் பலன்...... இன்னும் இருக்கிறது நமக்கு.

  6. kandavel

    MUTHU


    chennai,இந்தியா


    31-ஜூலை-2017 14:42 IST

    நாளைய CM யாரு தெரியாம இந்த மாதிரி vote கேக்குறது waste sir, தமிழ்நாடு நிலைமை இப்படி தான் இருக்கு, அவரும் கொஞ்சநாள் இருந்துட்டு போகட்டும் விடுங்க

  7. kandavel

    Periyasamy


    erode,இந்தியா


    31-ஜூலை-2017 14:41 IST

    நாட்டை அழிவுக்கு கொண்டுபோகிறது, எந்த முன்னற்றமும் இல்லை.

  8. kandavel

    Mohamed Malick F


    Dubai,இந்தியா


    31-ஜூலை-2017 13:23 IST

    நன்று என்று 5 % பேர் வாக்கு அளித்துஉள்ளனர், இன்னும் அடிமைகளில் 5 % திருந்தவில்லை என்றே தெரிகின்றது

  9. kandavel

    Kuwait Tamilan


    Salmiya,குவைத்


    31-ஜூலை-2017 11:50 IST

    நிர்வாகம் சிறப்பாக இல்லை. அமைச்சர்களையே கட்டுப்படுத்த முடியாத முதல்வராக உள்ளார்.

  10. kandavel

    மூ. மோகன்


    வேலூர்,இந்தியா


    31-ஜூலை-2017 09:24 IST

    எதோ கடமைக்கு இருக்கிறவரை 'சுருட்ட' நடக்கும் ஆட்சி. இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.'கட்டிங்' விஷயத்தை உலகுக்கே வெளிச்சம் போட்டு காட்டிய அரசு