முதல்வர் பழனிசாமி தலைமையில் நிர்வாகம் எப்படி?

நன்று (6%)

மோசம் (94%)

கருத்துகள் (0+5)

 1. kandavel

  Ramesh Kumaran K.G.


  Chennai,இந்தியா


  01-ஆக்-2017 12:57 IST

  கீ பொம்மை இங்க இருக்கு அதனை ஆட்டி வைக்கும் கீ எங்கே இருக்கு உங்களுக்கே புாியும்...

 2. kandavel

  Seenivasan A


  COIMBATORE,இந்தியா


  01-ஆக்-2017 12:06 IST

  சுத்த வேஸ்ட் சார் இந்த அரசு

 3. kandavel

  MUTHU


  chennai,இந்தியா


  01-ஆக்-2017 11:01 IST

  தயவு செய்து இந்த போட்டோ போடும் கலாச்சாரத்தை விட சொல்லுங்கள் நல்லதை செய்வர்களுக்கு போட்டோ போடவேண்டும் என்ற அவசியமில்லை

 4. kandavel

  GREEN INDIA


  COIBATORE,இந்தியா


  01-ஆக்-2017 10:01 IST

  அடிப்படை கொள்கைகளை மறந்து தன்னையும் தன் சகாக்களையும் காப்பாற்ற அடிப்படைவாத கொள்கையாளர்களிடம் அடிமை ஆகிவிட்டார்கள். மடியில் கணம் இருந்தால் தான் யாருக்கும் அஞ்சவேண்டும். இவர்கள் அஞ்சுகிறார்கள்.

 5. kandavel

  marudhu veeran


  salalah,ஓமன்


  01-ஆக்-2017 09:19 IST

  எம்ஜியார் பண்ண தப்பு. இவிங்களுக்கு வந்த வாழ்வு. காமராஜரை ஒதுக்கி விட்டு இந்த திராவிட கும்பலுக்கு வோட்டு போட்டதன் பலன்...... இன்னும் இருக்கிறது நமக்கு.