தண்டனை பெற்ற எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களுக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கலாமா?

விதிக்கலாம் (99%)

வேண்டாம். (1%)

கருத்துகள் (58+2)

 1. kandavel

  janakiraman


  bangalore,இந்தியா


  15-ஜூலை-2017 22:28 IST

  நிச்சயமாக தண்டனை வழங்க வேண்டும் பணத்தையும் வசூல் செய்ய வேண்டும்.

 2. kandavel

  pollachipodiyan


  pollachi,COIMBATORE.,இந்தியா


  15-ஜூலை-2017 18:24 IST

  பசிக்கு திருடவனையே மனிதாபிமானம் இல்லமல் தண்டிக்கும் நாம் திமிரில் செய்யும் திருட்டுக்கு தண்டிக்காமல் இருப்பது சரியா? முதலில் ஒரு எண்ட்ரன்ஸ் டெஸ்ட் வைக்க வேண்டும். தமிழ் இலக்கணம் இருந்தாலே போதும். எவனும் பாஸ் ஆக மாட்டான்.

 3. kandavel

  srihari


  Tiruchirapalli,இந்தியா


  15-ஜூலை-2017 17:17 IST

  இது மட்டும் போதாது . வூழல் செய்த பணத்தை வட்டியுடன் வசூல் செய்து சிறையில் அடைக்கவேண்டும்.

 4. kandavel

  Bellie Nanja Gowder


  Coimbatore,இந்தியா


  15-ஜூலை-2017 15:40 IST

  விதிக்க வேண்டும்.

 5. kandavel

  Mohd Jailane


  Dammam,சவுதி அரேபியா


  15-ஜூலை-2017 14:14 IST

  கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும் ,

 6. kandavel

  R.Thangadurai


  vilupuram,இந்தியா


  15-ஜூலை-2017 12:38 IST

  கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும் ,

 7. kandavel

  sathya


  madurai,இந்தியா


  15-ஜூலை-2017 11:53 IST

  கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல்வாதிகளை தடுக்க வேண்டும். மக்கள் ஆகிய நாம் ஒரு கட்சி வேட்பாளரை அவர் போட்டி இடும் கட்சிக்கு மட்டும் தான் நாங்கள் தேர்ந்து எடுக்கிறோம் , அவ்வாறு தேர்வு செய்பவர் எங்கள் அனுமதி இல்லாமல் காசுக்காக கட்சி மாறுவது தேச குற்ற செயல் ஆகும். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறவேண்டும் என்றால் மாரு வாக்கு பதிவு வரி அவர் காத்திருக்க வேண்டும் . அதே சமயம் எதற்காக மறுக்கிறார் என்ற காரனந்தையம் அவர் பதிவு செய்ய வேண்டும். இதுவே சரியான வழி ஆகும். லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்க வேண்டும். இனிவரும் தேர்தல்களில் போட்டி இடுவதற்கு நுழைவுத் தேர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது தகுதி தேர்வு அல்லது கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் அரசியலில் போட்டி ஐடா வேண்டும். அரசின் உயர் அதிகாரிகளுக்கு எவ்வாறு group1, group2 தேர்வு நடக்கிறதோ அவ்வாறு தேர்வு செய்திட வேண்டும். தேர்வு செய்யும் முறை மற்றும் செயல்களை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். இவ்வாறாக செய்யும் பட்ச்சத்தில் நேர்மையான அரசியல் வாதிகள் தேர்வு செய்வதோடு மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை கிடைக்கும். ஒரு பாலம் கட்டுவதற்கோ அல்லது ஒரு ரோடு போடுவதாக இருந்தாலும் அதற்காக ஆகும் மொத தொகையை அந்த தொகுதி மக்களிடம் முறையான அனுமதி பெற்று பின் செயல் படுத்த வேண்டும் , இவ்வாறு செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் விரயம் ஆகாமல் தடுக்கப்படும். லஞ்சம் தடுக்கப்படும், தாராமானு வலைகள் செய்து முடிக்கப்படும். இதை செய்வதற்கு இன்றைய அரசிலால் சட்டத்தை மற்ற வேண்டும். அல்லது சட்டத்தில் இவ்வாறு முன்பாகவே இடம் பெற்று இருந்தால் அதை முறையாக செயல் படுத்த அனைவருக்கும் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்.

 8. kandavel

  Vaidhyanathan


  Chennai,இந்தியா


  15-ஜூலை-2017 11:46 IST

  கண்டிப்பாக எம்.பி.,எம்.எல்.ஏ.,க்களுக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும்

 9. kandavel

  sathya


  madurai,இந்தியா


  15-ஜூலை-2017 11:09 IST

  INDIAN POLITICAL LAW HAVE TO CHANGE MANY THINGS. THE CURRENT POLITICIANS DOING ILLEGAL ACTIVITIES HAVE TO CHANGE THEIR ACTIVITIES THEMSELVES BY CHANGING THE POLITICAL LAW. OTHERWISE OUR INDIAN POLTICAL LAW NO USE. IF POLITICIAN WOULD INVALVE IN THE CORRUPTION THAT THE MEANING WAS HE WOULD NOT AFRID THE LAW .HENCE THE CURRENT POLITICIAN ALL CHANGE THEIR ACTIVITIES BY THE POLITICAL LAW. MOREOVER UPCOMING ELECTION SHOULD BE QUALIFIED PERSION ONLY ALLOW FOR THE ELECTION BY EXAM OR ANY OTHER QUALIFICATION. ONE MORE IMPORTENT THING , ALL THE POLITICIANS HAVE TO SUBMIT THEIR HEALTH CERTIFICATES FOR THE ELECTION. BECAUSE THE MEMBER OF POLITICIAN SHOULD BE PHYSICALLY & MENTALLY FIT THEIR POSITION.

 10. kandavel

  Kannan C Ram


  Karur,இந்தியா


  15-ஜூலை-2017 10:01 IST

  விதிக்கவும் செய்யலாம் நாலு மீதியும் மிதிக்கலாம் குற்ற்றவாளி என்றால் அவனுக்கு எந்த தகுதியும் இருக்க கூடாது என்று சட்டங்கள் கடுமையாக்கப்படுகிறதோ அன்றுதான் குற்றங்கள் குறையும் என்ன செய்ய நமது நாட்டில் அந்த பொறுப்பையும் அரசியல்வாதிகளிடம் தானே கொடுத்துள்ளோம்