பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் கொடுக்கலாமா?

கொடுக்கலாம் (26%)

வேண்டாம் (74%)

கருத்துகள் (20+12)

 1. kandavel

  Raghuraman Narayanan


  Machester,யுனைடெட் கிங்டம்


  07-ஜூலை-2017 19:34 IST

  5000 ருபாய் வரை மாற்ற அவகாசம் கொடுக்கலாம்

 2. kandavel

  Soorya


  Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  07-ஜூலை-2017 17:05 IST

  அதிக பட்ச அளவு ரூ.5௦௦௦/- என்று ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவு நிர்ணயித்து, அறிவிக்க வேண்டும்.

 3. kandavel

  ravi


  PARAMAKUDI,இந்தியா


  07-ஜூலை-2017 13:07 IST

  மோடியை தனிப்பட்ட முறையில் விமர்ச்சிப்பவன் முட்டாள்

 4. kandavel

  mahaboob


  muscat,ஓமன்


  07-ஜூலை-2017 12:47 IST

  புதிய அவகாசம் கொடுக்க வேண்டும். இது ஏழை மக்களுக்கு மிகவும் அவசியம்.

 5. kandavel

  mahaboob


  muscat,ஓமன்


  07-ஜூலை-2017 12:47 IST

  ஒரு ஐநூறு நோட்டும் அரசு அடித்தது தானே ஒய். ஏம்ப்பா ஒனக்கு வெட்கமாக இல்லை.

 6. kandavel

  M.K.Murthi


  chennai,இந்தியா


  07-ஜூலை-2017 11:25 IST

  செத்துப்போன பாட்டியின் தலையணையில் ஒரு முப்பதாயிரம் ரூபாய் இருந்தது. உயிரோட இருந்தவரையில் யாரையும் படுக்கையை தொடவிடவில்லை.அந்த பணத்தை இப்போது மாற்றிக்கொள்ளலாம் அல்லவா

 7. kandavel

  தாமரை


  பழநி,இந்தியா


  06-ஜூலை-2017 23:54 IST

  வேண்டாம் வேண்டவே வேண்டாம்.இதுவரை கொடுத்த கால அவகாசமே தேவைக்கும் அதிகம். இனியும் மாற்றிக்கொள்ள சந்தர்ப்பம் கொடுத்தால் அரசின் இமேஜ் பாதிக்கும்.

 8. kandavel

  kayvee


  Thanjavur,இந்தியா


  06-ஜூலை-2017 13:10 IST

  ஏன் இவ்வளவு காலம் இந்த பணத்தை வைத்திருந்தார்கள். அதுவே குற்றம் இல்லையா. நேர் வழியில் சேர்த்த பணமாக இருந்தால் இதனை காலம் வீட்டில் வைக்க முடியுமா? அரசு யோசிக்க வேண்டும்.

 9. kandavel

  Balamurugan


  coimbatore,இந்தியா


  06-ஜூலை-2017 11:35 IST

  அவகாசம் தேவை இல்லை.

 10. kandavel

  Malimar Nagore


  DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்


  06-ஜூலை-2017 09:52 IST

  ஒரு ஐநூறு நோட்டும் அரசு அடித்தது தானே ஒய். ஏம்ப்பா ஒனக்கு வெட்கமாக இல்லை.