சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் தேவை என்பது சரியா?

சரி (76%)

இல்லை (24%)

கருத்துகள் (17+4)

 1. kandavel

  முக்கண் மைந்தன்


  Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்


  30-ஜூன்-2017 21:00 IST

  Mokka sattam.....

 2. kandavel

  partha


  chennai,இந்தியா


  30-ஜூன்-2017 10:17 IST

  கோடிக்கணக்கில் சொத்துவைத்திருந்தாலும் எல்லா இலவசங்களையும் அரசின் ஏழை எளியமக்களுக்கான ஸ்கீம் களையும் லவட்டிக்கொள்ளாமலிருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடு

 3. kandavel

  chinnamanibalan


  Thoothukudi,இந்தியா


  30-ஜூன்-2017 09:45 IST

  ஆதார் காரணமாக இன்று தமிழகத்தில் பாத்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.எனவே ஆதார் எண் இருந்தால் அரசு திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளை எளிதில் கண்டறிந்து களைய வாய்ப்பு ஏற்படும்.

 4. kandavel

  Kathir


  Chennai,இந்தியா


  29-ஜூன்-2017 19:06 IST

  திட்டங்கள் சரியான நபரை சென்றடையும்

 5. kandavel

  LAX


  Trichy,இந்தியா


  29-ஜூன்-2017 14:22 IST

  அரசு திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம்/தேவை என்ற விஷயத்தில் மத்திய அரசின் விளையாட்டை விட, சுப்ரீம் கோர்ட் தான் டபுள் கேம் ஆடுகிறது என்றே தோன்றுகிறது.. மத்திய அரசின் ஆதார் கட்டாயம் என்று கட்டாயப்படுத்தும் ஒவ்வொரு திட்டம் தொடர்பான விஷயங்கள் கோர்ட்டுக்கு போகும்போதும் அதுக்கெல்லாம் சுப்ரீம் கோர்ட்டும் அரசுக்கு சப்போர்ட்டாகவே தீர்ப்பு வழங்குகிறது.. ஆனால் பொதுவில், 'ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது' என்று ஒரு தீர்ப்பையும்/அறிவிப்பையும் அதே சுப்ரீம் கோர்ட்டே வெளியிடுகிறது..

 6. kandavel

  Jaya Ram


  madurai,இந்தியா


  29-ஜூன்-2017 12:33 IST

  இப்போ இவ்வளவு செலவழித்து செய்யும் இவர்கள் காஷ்மீரில் பாக்கிஸ்த்தானவரும் இருக்கிறார்கள் நம்நாட்டவர்களுக்கும் இருக்கிறார்கள், மேற்குவங்கத்தில் வங்காள தேசத்தின் இருக்கிறார்கள், இப்போ கேரளாவில் இருந்து ஒரு கிராமத்தினை சேர்ந்த 25 நபர்கள் ஐ எஸ் என்னும் தீவிரவாத அம்மைப்பில் உள்ளதாக சொல்கிறார்கள் இவர்களுக்கும் ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கும் அவர்களை இவர்கள்எப்படி கண்டு பிடிக்க போகிறார்கள் ஒன்றுமில்லை இப்போ சமீபத்தில் ரெயிலில் கொள்ளை நடந்தது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எதிலும் அதிகாரிகளின் செயல்பாடுகளை பொறுத்துதான் நல்லது நடக்கும் மற்றபடி இந்த கார்டகளால் ஒன்று நடக்க போறதில்லை வேண்டும் என்றல் ஏழை களும் சிறு தொழிலதிபர்களும் அதிகம் பாதிப்படைவார்கள் ஏனெனில் இத்திட்டம் அப்படி கொண்டு போகப்படுகிறது போலிகளை கண்டறியலாம் உண்மைதானப்பா, ஆனால் அந்த போலிகளை உருவாக்குவது யாரு ராஜா கொடுத்த ஒரு பேப்பர் கொண்டு 2500 கோடி ஒரு வங்கி கடன் வழங்குகிறது ஆனா ஊரில் உள்ள வீட்டின் பத்திரத்தின் மீது 2 லட்சம் கடன் கேட்டால் இந்த வங்கிகள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன அவன் அந்த இரண்டு லட்சம் வாங்குவதற்குள் 20 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியதிருக்கும் இப்போதும் நிலைமை அப்படித்தானே எங்கே ஆதார் கார்ட் இருக்கு வங்கி கணக்கும் அதில் இணைக்க பட்டிருக்கிறது அவர் பேரால் உள்ள பத்திரத்தினை வாங்கிக்கொண்டு கடன் கொடுப்பார்களா? சொல்லுங்கள் பார்க்கலாம் 10 பைசா செலவில்லாமல் நடக்குமா அப்புறம் எதுக்கு இது

 7. kandavel

  Kumar Kandasamy


  Hosur,இந்தியா


  29-ஜூன்-2017 11:02 IST

  மிகவும் சரி

 8. kandavel

  Rajesh


  Chennai,இந்தியா


  29-ஜூன்-2017 10:17 IST

  கண்டிப்பாக தேவை, ஆனால் மேலும் பாதுகாப்பு முறைகள் மேம்படுத்த பட வேண்டும், இஇணைப்பு முறையும் எளிதாக நடை முறை படுத்த பட வேண்டும்.

 9. kandavel

  Arumugasamy T


  Trivandrum,இந்தியா


  29-ஜூன்-2017 10:00 IST

  ஆதார் அவசியம் . ஆனால் ஆதார் இல்லாத மக்களுக்கு உடனே கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் .அதுவரை அந்த மக்களுக்கான சலுகை நிறுத்தப்படக்கூடாது .

 10. kandavel

  Thai Tamije


  Chelles,பிரான்ஸ்


  29-ஜூன்-2017 01:29 IST

  ஆதார் அட்டையயை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும், ஆதார் அட்டை என்பது ஒரு அடையாள அட்டையே அதை அனைத்து அரசாங்கம் மற்றும் தனியார் சேவைகளுக்கு பயன் படுத்துவது தவறில்லை என்பது என்னுடைய கருத்துஇதனால் பல ஊழல்கள் குறைக்கப்பட்டிருக்கின்றது.