எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவது சிறந்ததா ?

பல்வேறு வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவது சிறந்ததாக இருக்கும் என பல தரப்பினரும் விரும்புகின்றனர். காரணம், இங்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களையும் பலன் எளிதில் போய்ச்சேரும். போக்குவரத்து வசதி மிக வசதியாக உள்ள நான்கு வழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ள தோப்பூரில் தண்ணீர் வசதியும் நன்றாக உள்ளது.

ஆம் ! (77%)

இல்லை ! (23%)

கருத்துகள் (22+18)

 1. kandavel

  தங்கை ராஜா


  tcmtnland,இந்தியா


  24-ஜூன்-2017 20:50 IST

  மதுரை தோப்பூர் தென்தமிழ் நாட்டு மக்களுக்கான கேந்திர பகுதி. இந்த பகுதிக்கு ரைம்ஸ் வரட்டும். தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தொழில்சாலைகளும் வரட்டும்.

 2. kandavel

  Jaffarali Rahimkhan


  nagarcoil,இந்தியா


  24-ஜூன்-2017 16:59 IST

  மதுரை ரிங் ரோட்டில் அமைந்தால் நல்லது.

 3. kandavel

  kumar


  abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்


  24-ஜூன்-2017 13:13 IST

  நல்லது

 4. kandavel

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  24-ஜூன்-2017 13:10 IST

  மதுரையில் அமைந்தால் தென் மாவட்டக்காரர்கள் உயர் மருத்துவ சிகிச்சைக்கு சென்னையை நோக்கி பயணிப்பது குறையும் .இந்த மருத்துவ மனை அமைவதால் .அதிக வேலை வாய்ப்பு உருவாகும் மருத்துவம் சார்ந்த தொழில்கள் பெருகும்

 5. kandavel

  nagendran


  nilakkottai,இந்தியா


  24-ஜூன்-2017 12:50 IST

  மதுரையில் அமைவதே சிறந்தது. ஏன் என்றால் தெற்கு மாவட்ட அனைத்து மக்களுக்கும் அது பயன்படும். சென்னை, திருச்சி, கோவை நகர் நல்ல மருத்துவமனை நிறைய உள்ளன.

 6. kandavel

  manik


  Madurai,இந்தியா


  24-ஜூன்-2017 12:44 IST

  எஸ்,மதுரை ஆல் டிஸ்ட்ரிக்ட் செண்டர் place தோப்பூரில் அமைத்தல் நன்று சுகாதாரம் மிக்க இடம் முதல் காரணம் போக்குவரத்துக்கு எடையூர் இல்லா ஊர் தோப்பூர்

 7. kandavel

  sethu


  Chennai,இந்தியா


  24-ஜூன்-2017 12:34 IST

  டெல்டா மாவட்டத்தை விட மதுரைக்குள் எய்ம்ஸ் அமைந்தால் அதிலும் திருமங்கலம் பகுதில அமைத்தால் ,கேரளா மக்களும் அதிக அளவில் பயன்பெற முடியும் . ஏன் இன்றைய இந்தியாவின் நிலை ,இலவசமாக கொடுக்க வேண்டிய ,மருத்துவம்,கல்வி இவை இரண்டுமே சாதாரண மக்களுக்கு இலவசமாக கிடைக்கவில்லை ,இதன் தாக்கம் சீனா போல இன்னும் ௧௫ வருடங்களில் ஆரோக்கியமான இந்தியனும் ,படித்த கீழ் தட்டு மக்களும் இருக்க மாடடார்கள் ,அரிசி பருப்பு ,செல் போன் ,லேப் தாப் ,மின் விசிறி இவை அனைத்தும் காசு கொடுத்து வாங்கித்தான் பயன்படுத்தவேண்டும் ஆனால் அரசு இதை இலவசம் அல்லது விலை மலிவாக கொடுக்கிறது, இது மக்களை சோம்பேறிகளாகவூம் அரோக்கியம் அற்றவர்களாகவூம் கூடிய விரைவில் மாற்றிவிடும்.

 8. kandavel

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  24-ஜூன்-2017 11:15 IST

  திருச்சி மையமான இடம். விமானம் சேவை , தரை வழி, ரயில் சேவை எல்லாம் இருக்கு.

 9. kandavel

  aathi87


  Thirunelveli,இந்தியா


  24-ஜூன்-2017 11:10 IST

  எஸ்

 10. kandavel

  Ravi . A


  Chennai,இந்தியா


  24-ஜூன்-2017 08:54 IST

  மதுரை தவிர எந்த ஊராயிருந்தாலும் பரவாயில்லை. மதுரை ஏற்கனவே வளர்ந்த , கூட்டமான நகரம். மேலும் கோவில் திருவிழா என்று எப்போதும் பரபரப்பாக இருக்கிறது. சிறிய அமைதியான நகரம் அல்லது கிராமம் தான் சிறந்தது. மருத்துவமனை அமையும் இடம் அமைதியான சூழலில் இருப்பது முக்கியம். எப்படியும் அதன் மூலம் பின்னர் அந்த இடம் நாளடைவில் வளர்ச்சி அடையும்.