ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை அதிமுக ஆதரிக்கலாமா?

ஆம் (38%)

இல்லை (62%)

கருத்துகள் (19+12)

 1. kandavel

  Raajanarayanan Raaj Narayanan


  SANKARAN KOVIL,இந்தியா


  22-ஜூன்-2017 12:17 IST

  இதுதான் நல்ல தேர்வு போட்டியில்லாமல் இந்த திராவிட கட்சிகள் ஓட்டோ தேவை இல்லாமல் இருந்தால் 37எம்பியின் ஓட்டோ அல்லது சட்டமன்ற உறுப்பினர் வோட்டு இவை அனைத்தும் வீணாக போகிறது.

 2. kandavel

  ஜெயந்தன்


  Chennai,இந்தியா


  22-ஜூன்-2017 11:40 IST

  தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் ஆதரிக்க கூடாது.. இவர்களின் கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் ஆதரிக்கலாம்

 3. kandavel

  SENTHIL KUMAR


  madurai,இந்தியா


  22-ஜூன்-2017 11:39 IST

  ஆதரிக்க கூடாது.நதி நீர் பிரச்சினையில் நடுநிலையோடு/ஒருசார்பு அல்லாமல் செயல்படும்வரை மத்திய அரசின் கைப்பாவையாக மாறக்கூடாது.

 4. kandavel

  Jenish Kumar A


  Kanyakumari,இந்தியா


  22-ஜூன்-2017 11:37 IST

  நல்லதை யார் வேண்டுமானாலும் வரவேற்கலாம்...

 5. kandavel

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  22-ஜூன்-2017 11:01 IST

  நல்ல தேர்வு தான் ஆதரிக்கணும்.

 6. kandavel

  P. SIV GOWRI


  Chennai,இந்தியா


  22-ஜூன்-2017 10:34 IST

  வேட்பாளர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் அனைவரும் ஆதரிக்கலாம்

 7. kandavel

  சென்னை பாலன்


  Chennai,இந்தியா


  22-ஜூன்-2017 06:23 IST

  இந்த சர்வே பழசு.

 8. kandavel

  vasu


  Sydney,ஆஸ்திரேலியா


  22-ஜூன்-2017 04:46 IST

  ஊருடன் ஒன்றி வாழ் .

 9. kandavel

  ஸ்ரீனி


  கோயம்புத்தூர் ,இந்தியா


  22-ஜூன்-2017 04:30 IST

  தமிழ்நாடு மத்திய அரசின் தாக்குதலுக்கு ஆளாயிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. பா ஜ க வின் "ப்ளாக் மெயில்" அரசியல் அப்பட்டமாகத் தெரிகிறது. அதிமுகவிற்கு வேறெந்த வழியும் இல்லை. தமிழ்நாடு தேய்கிறது. அவ்வளவுதான்..

 10. kandavel

  Krishnan


  chennai,இந்தியா


  21-ஜூன்-2017 19:18 IST

  சோனியா சொல்பவரை ஆதரிக்க வேண்டுமா ????