அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு லஞ்சம்: சி.பி.ஐ., விசாரணை தேவையா?

தேவை (93%)

இல்லை (7%)

கருத்துகள் (24+8)

 1. kandavel

  Modify India


  Calgary,கனடா


  16-ஜூன்-2017 20:15 IST

  பணம் வாங்கி இருக்கிறார்கள் என்றால் பறிமுதல் செய்ய வேண்டும். அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத படி செய்ய வேண்டும். முழு சொத்துக்களையும் பறிமுதல் பறிமுதல் செய்து நடு ரோட்டில் நிற்க வெய்க்க வேண்டும்

 2. kandavel

  Pandianpillai Pandi


  chennai,இந்தியா


  16-ஜூன்-2017 17:55 IST

  மக்களிடம் வலுவான சந்தேகம் உள்ளது ஆகையால் இதை களைவதற்கு மத்திய அரசு ஆக்கபூர்வமாக சி பி ஐ க்கு உத்தரவிட வேண்டும்...

 3. kandavel

  Raja


  coimbatore,இந்தியா


  16-ஜூன்-2017 17:21 IST

  மிக மிக விசாரணை அவசியம்

 4. kandavel

  Sakthi Parthasarathy


  Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்


  16-ஜூன்-2017 13:27 IST

  தேவைதான்...7 கோடி தமிழர்களை ஆளும் தலைவனை வெறும் 130 பேர் பணம் வாங்கி கொண்டு தெரிவு செய்வது முறைகேடானது. வெறும் விசாரணை இல்லை தண்டனையும் தரப்படவேண்டும்

 5. kandavel

  Guruprakash


  Nammoorthan,இந்தியா


  16-ஜூன்-2017 13:23 IST

  without fire there is no smoke, smoke is there, we need to identify where is the fire

 6. kandavel

  barath s


  chennai,இந்தியா


  16-ஜூன்-2017 13:21 IST

  கண்டிப்பாக தேவை

 7. kandavel

  Kasimani Baskaran


  Singapore,சிங்கப்பூர்


  16-ஜூன்-2017 12:39 IST

  தேவை... ஆனால் CBI யை பலர் நம்பத்தயாராக இல்லை...

 8. kandavel

  skv


  Bangalore,இந்தியா


  16-ஜூன்-2017 12:36 IST

  கட்டாயம் எல்லாம் விசாரிக்கப்பட்டு அவனுக சேர்த்த எல்லா சொத்தையும் கூட புடுங்கனும் ஆடின ஆட்டம் எவ்ளோ செய்த அக்கிரமம்ங்கள் எவ்ளோ நிச்சயமா கம்பியை என்னாவேண்டும் இதுகள் என்று இல்லீங்க லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரனாயிட்டு திரியும் எல்லோரையும் பிடிச்சு உள்ளே தள்ளவேண்டும்

 9. kandavel

  Palanisamy Alagarsamy


  chennai,இந்தியா


  16-ஜூன்-2017 12:12 IST

  Yes sure definitely CBI enquiry is must to be necessary for this case. Everyone knows all MLA's are got money from sasikala / dinakaran during the luxurious stay AT koovathur. so all ADMK MLA's are to resign OR Re-election to be d soon.

 10. kandavel

  SIVA. THIYAGARAJAN


  POLUR -TIRUVANNAMALAI,இந்தியா


  15-ஜூன்-2017 23:21 IST

  தோட்டி முதல் துரை வரை லஞ்சம் , லஞ்சம் கொடுத்தால்தான் .எதையும்....ஊழல் ஒழியனும்னா அரசியல் வாதிகள் ஆட்சி கூடாதுங்க.மக்கள் ஓட்டு போட மட்டும் காசு வாங்க கூடாது. ஆனால் ஓட்டு பெற்று வெற்றி பெற்ற உறுப்பிநர் மட்டும் கோடி கணக்கில்>>>>>>என்னங்க>>>