மத்திய பா.ஜ., அரசு மூன்றாண்டுகளில் சாதனை செய்துள்ளதா?

ஆம் (30%)

இல்லை (70%)

கருத்துகள் (29+61)

 1. kandavel

  எப்போதும் வென்றான்


  chennai,இந்தியா


  13-ஜூன்-2017 10:35 IST

  62 நாடுகளுக்கு பயணம் செய்ததுதான் சாதனை.. still counting ..

 2. kandavel

  KKsamy


  Jurong,சிங்கப்பூர்


  13-ஜூன்-2017 00:41 IST

  இது மக்களுக்கான ஆட்சி இல்லை மாடுகளுக்கான ஆட்சி, கோர்பரேட்டுகளுக்கான ஆட்சி, தென்முனையில் மீனவர்களையும் வடமுனையில் ராணுவ வீரர்களையும் காப்பாற்ற முடியாத ஆட்சி, தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளை காப்பாற்ற வக்கில்லாமல் அவர்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்திய ஆட்சி. கருப்பு பணத்தை மீட்கிறேன் என்ற பெயரில் ஏழைபாழைகளின் கோவணத்தை உருவிய ஆட்சி, காந்தியை தேச பிதாவாக கொண்ட நாட்டில் அவரை கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க போகும் ஆட்சி. பீப்பாய்க்கு 80 டாலருக்கு மேல் குறைந்தபோதும் பெட்ரோல் diesel விலையை குறைக்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலையை பன்மடங்கு ஏற்றி மக்களின் வயிற்றிலடிக்கும் ஆட்சி , பணமதிப்பிழப்பு என்ற பித்தலாட்டம் செய்து மக்களின் பணத்தை கோர்போர்ட்டுகளுக்கு கொடுத்து வரக்கடன்க ஆக்கும் ஆட்சி, சாதனை ஏதும் செய்யவில்லை மாறாக வேதனைகள் சொல்லிமுடியாது

 3. kandavel

  Anandraj Aga


  Chennai,இந்தியா


  13-ஜூன்-2017 00:02 IST

  திருடர்களுக்கு தேள் கொட்டுகிறது. எங்களுக்கு ஒன்றும் இல்லை

 4. kandavel

  Anandraj Aga


  Chennai,இந்தியா


  13-ஜூன்-2017 00:01 IST

  திருடர்களுக்கு தேள் கொட்டுகிறது. எங்களுக்கு ஒன்றும் இல்லை

 5. kandavel

  Sakthi Parthasarathy


  Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்


  12-ஜூன்-2017 23:47 IST

  200 டாலர் கட்ச என்னை விற்ற போது பெட்ரோல் விலை 82 ருபாய், 50 டாலர் விற்கும் போது 70 ரூபாய்....பணம் எங்கே செல்கிறது...பிஜேபி ஆளுக எல்லாம் யோக்கியன் போலும் ...INCOME TAX ரைட் எல்லாம் எதிர் கட்சிக்குத்தான்

 6. kandavel

  ஏடு கொண்டலு


  Cupertino,யூ.எஸ்.ஏ


  12-ஜூன்-2017 23:35 IST

  குப்பைமேடாகிவிட்ட நிலத்தை, தூய்மையாக்கி, சீர் செய்து அதன் பின் தான் உழுது வெள்ளாமை செய்ய முடியும். புதிய ஆளை வேலைக்கு வைத்து ஒரு மணி நேரத்தில் "என்னய்யா விளைச்சல் ஒண்ணையும் காணோம்..?" என்பது சரியல்ல. குஜராத்தில் இந்த மனிதர் பன்னிரண்டாண்டுகளில் என்ன செய்தார் என்பது வரலாறு. ஒரு பாட்டு முடிவதற்குள்ளாக எல்லாம் முடிக்க இது சினிமா அல்ல.

 7. kandavel

  Kothandapani Anbazhagan


  Chennai,இந்தியா


  12-ஜூன்-2017 22:09 IST

  வேதனைகளும் சோதனைகளும் நிறைய செய்துள்ளது

 8. kandavel

  Rajagopal P


  coimbatore,இந்தியா


  12-ஜூன்-2017 20:03 IST

  நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த GST சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதப்பட்டுள்ளது. விரைவாக முடிவெடுப்பது. லஞ்ச ஊழல் இல்லாத ஆட்சி. திறமையான நிர்வாகம். 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியியை ஒப்பிட்டு பார்த்தால் 3 ஆண்டுகள் பிஜேபி ஆட்சியின் சாதனை சிறந்தது. தமிழகத்தில் பிஜேபிக்கு எதிராக திட்டமிட்டு சில இயக்கங்கள் அவப்பெயர் உண்டாக்க பிரசாரம் செய்து வருகின்றன.

 9. kandavel

  Rajagopal P


  coimbatore,இந்தியா


  12-ஜூன்-2017 20:00 IST

  50 ஆண்டுகளுக்கு மேல் AIDMK மற்றும் DMK ஆட்சியில் லஞ்ச ஊழல் செய்து கோடி கோடியாக அரசியல்வாதிகள் பெரும்பலோர் சம்பாதித்து பொது மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து தமிழ்நாட்டை சீரழித்து விட்டார்கள். பிஜேபி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாடு காப்பாற்றப்படும்

 10. kandavel

  cinna thanna 007


  thanjavur,இந்தியா


  12-ஜூன்-2017 19:28 IST

  பிஜேபி செய்தது ஒன்னு இல்லை, ஆனால் மக்கள் துன்புறுத்த படுகிறார்கள் மறை முகமாக