கருணாநிதி ஒரு சிறந்த....

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் வைரவிழா சென்னையில் நடைபெறுகிறது.

அரசியல்வாதி (70%)

இலக்கியவாதி (30%)

கருத்துகள் (19+5)

 1. kandavel

  Vasudevan Ragunathan


  Coimbatore,இந்தியா


  07-ஜூன்-2017 12:50 IST

  இவர் வெறும் வாயில் வெற்றிலை போடுவார் அதனால் தான் கட்சியில் செயல் தலைவராக ஒருவர் தேவைப்படுகிறார்

 2. kandavel

  vijayakuamar


  chennai,இந்தியா


  05-ஜூன்-2017 21:13 IST

  திருடுரவாதி...

 3. kandavel

  E.Ravichandran


  Chennai,இந்தியா


  05-ஜூன்-2017 20:58 IST

  கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள் இந்தியாவின் அரசியல்வாதிகளில் மக்களின் நலம் விரும்பும் பண்பட்ட அரசியல்வாதிகளில் முதன்மையானவராகும் என்பதை அவரை காழ்ப்புணர்ச்சியில் தூற்றுபவர்களும் அறிவார்கள், தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக கலைஞர் அவர்களது ஆட்சியே என்றும் வரலாறில் பதியப்பட்டு இருக்கும் என்பதை காலங்கள் நிரூபிக்கும் , அதுபோது நம்முடைய எதிர் கால தலைமுறையினர்கள் மட்டுமில்லாமல் , தமிழுலகம் உள்ள மட்டும் அவரை போற்றுவார்கள் என்பதும் உறுதியாகும் .

 4. kandavel

  ram


  Coimbatore,இந்தியா


  05-ஜூன்-2017 16:48 IST

  மக்களின் உணர்வுகளை மதிக்க தெரிந்தவர், அவர் செய்த நல்லவைகளை மறக்காதீர்கள். இவர் செய்த ஒரு தவறு தயாநிதி மாறனை அரசியலுக்கு கொண்டு வந்தது தான்.

 5. kandavel

  karthi


  MADURAI,இந்தியா


  05-ஜூன்-2017 15:21 IST

  முழுக்க முழுக்க அரசியல்வாதி தான்.............

 6. kandavel

  Rajathiraja


  Coimbatore,இந்தியா


  05-ஜூன்-2017 14:10 IST

  இரண்டுமே இல்லை. சிறந்த ஊழல்வாதி. அப்துல்கலாம் போன்ற நல்ல தலைவர்களின் சேவை தொடர தடைபோட்ட கீழ்த்தரமான அரசியல்வாதி.

 7. kandavel

  nanbaenda


  chennai,இந்தியா


  05-ஜூன்-2017 13:04 IST

  ஒரு பக்காவானம் பிடிபடாமல் சம்பாதிக்க தெரிந்த அரசியல்வாதி.

 8. kandavel

  SPB


  Chennai,இந்தியா


  05-ஜூன்-2017 12:38 IST

  24/7 அரசியல் வியாதி

 9. kandavel

  Tamil


  Coimbatore,இந்தியா


  05-ஜூன்-2017 11:56 IST

  A GREAT HUMANBEING

 10. kandavel

  partha


  chennai,இந்தியா


  05-ஜூன்-2017 11:21 IST

  இலக்கியவாதி கருணா ஒரு இமயமலை அரசியல்வியாதி கருணா ஒரு பரங்கிமலை