கமல் - ரஜினி நேரடி போட்டி வருமா?

வரும் (73%)

வராது (27%)

கருத்துகள் (2+2)

 1. kandavel

  A.Gomathinayagam


  chennai,இந்தியா


  24-பிப்-2018 14:25 IST

  இவர்கள் இருவரும் தேர்தல் களத்தை பொறுத்தவரையில் மக்கள் பார்வையில் சுயேட்சைகள் தான்

 2. kandavel

  Devanatha Jagannathan


  puducherry,இந்தியா


  24-பிப்-2018 12:41 IST

  கீரிக்கும் பாம்புக்கும் வேடுவன் சண்டை விடுவானா?

 3. kandavel

  Sridhar


  Jakarta,இந்தோனேசியா


  24-பிப்-2018 12:35 IST

  கமல் ஒரு குழப்பத்தின் கோமாளி என்றால் ரஜினி ஒரு கடைந்தெடுத்த வியாபாரி. பின்னவர் ஒருபோதும் குதிக்கமாட்டார்.முன்னவர் குதித்தாலும் நீந்தத்தெரியாமல் கரை ஒதுக்கப்படுவார். விஜய்காந்து போல ஆவதற்கு அறிகுறிகள் நிறையவே இருக்கின்றன. 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மிக பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். விதிகள் கடுமையாக்கப்பட்டு நாணயம் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து காசு வாங்கிக்கொண்டு அரசியல் செய்ய எத்தனிப்பவர்கள் மீது சட்டம் ஆணி போல் பாயும்.

 4. kandavel

  stalin


  chennai,இந்தியா


  24-பிப்-2018 11:49 IST

  இவர்கள் மக்களுக்கு இதுவரை என்ன செய்த்தார்கள் இவர்கள் கட்சி ஆரம்பித்து இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை அப்படி மக்கள் மேல் அக்கறை உள்ளவர்களாக இருந்திருந்தால் அப்பவே மக்களுக்காக நல்லது செய்திருக்க வேண்டும் எதை நம்பி இவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் இவர்கள் இருவருமே அரசியலில் நோட்டா வோட்டினை கூட பெற முடியாது