Advertisement

அடுத்தது 2.0 : தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்

தமிழ் சினிமாவிற்கு பெரிய சவாலாக இருப்பது பைரசி. அந்தவகையில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம், திரைத்துறையினருக்கு நேரடியாக சவால் விடுத்து மிரட்டி வருவதோடு, அதை செய்தும் காட்டி வருகின்றனர்.

கடந்தவாரம், சர்கார் படத்தை ஹெச்.டி., தரத்தில் வெளியிடப்படும் என அறிவித்தனர். இதை முறியடிப்போம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. மாறாக சர்கார் படம் அன்றே இணையதளத்தில் வெளியானது.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.0. இந்திய சினிமாவின் அதிக பட்ஜெட் படம் என்கிற பெருமையுடன் ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்தை, படம் ரிலீஸாகும் நவ., 29-ம் தேதி அன்றே வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டரில் மிரட்டல் விடுத்திருக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • M Dennish Mathew - tirupur,இந்தியா

  I SUPPORT TAMIL ROCKERS WAITING FOR 2.O RELEASE

 • lingan - chennai,இந்தியா

  2.௦ படம் தமிழ் ராக்கர்ஸ் எந்த பிரிண்ட் போட்டாலும் எடு படாது. திரை அரங்குகளில் மட்டுமே அதன் பிரமாண்டம் தெரியும்.2.௦ ஒரு பிளாக் பஸ்டர் படம் .

  • JMK - Madurai,இந்தியா

   It is true

 • jagan - Chennai,இந்தியா

  தேங்க்ஸ் தமிழ் ராக்கர்ஸ் ..இந்த கூத்தாடிகளை ஒழித்தால் தான் நாடு உருப்படும்

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  கூத்தாடிகள் ஒழிக்க வந்த எங்கள் குலதெய்வம் வாழ்க. பலநூறு கோடிகளை வீணாக்கி படம் எடுக்கும் இந்த முட்டாள்கள் அந்தப்பணத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்து வேறு தொழில் செய்து மக்களுக்கு நிரந்தர வருமானத்தை கொடுப்பதை விடுத்து, வேலை தந்து நிரந்தரமாய் சம்பளம் தரும் முதலாளிகளுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு மக்களை உழைக்கவிடாமல் நாசமாக்கி வருகின்றனர். கூத்தாடிகள் ஒழிந்தால் தான் நாடு முன்னேறும்.

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

   இவங்கனால எல்லாம் கூத்தாடிங்கள் ஒளிஞ்சிடுவாங்கன்னு நீங்க நம்பலாம் அதெல்லாம் சாத்தியமே இல்லை...பெரு நகரங்களில் இருபவங்க வேணும்ன்னா இதே பாக்கலாம்...சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள்...( பி மற்றும் சி சென்டர் ஆடியன்ஸ் அவங்க திரைஅரங்கம்தான் வருவாங்க..) கடைக்குட்டி சிங்கம், 96 படங்கள் தமிழ் ராக்கர்ஸ் போடலைன்னு சொல்லுவீங்களா? இல்ல அதப்பாக்க தியேட்டருக்கு யாரும் வரலைன்னு சொல்லுவீங்களா....தமிழ் ராக்கேர்ஸ்க்கு முன்னாடி திருட்டு விசிடி ன்னு ஒன்னு இருந்துச்சு தெரியுமா? அப்போ இருந்து இப்போ வரைக்கும் திரைத்துறை அழிஞ்சிருச்சா? அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு...இப்போ இந்த அறிவிப்பு தமிழ் ராக்கேர்ஸ்க்கு ஒரு விளம்பரம்...யாரும் அதப்பாக்க வராதனால கூவி கூப்புடுறாங்க...நல்ல யோசிங்க 2017 கிட்டத்தட்ட 200 படங்கள் ரிலீசே ஆச்சு...அதுல எதனைப்படம் தமிழ் ராகேர்ஸ் வெளியிட்டாங்க...ஏன்னா? இவனுங்களுக்கு தெரியும், எது மக்கள் ஆவலா பாப்பாங்களோ அதைமட்டும் தான் அவங்களால போடமுடியும்..5 பைசா லாபம் இல்லாத ( 200 படத்தையும் இணையத்தில் போடா ஆகுற செலவும் வர்ற வருமானமும்..இது கோடில்லா வந்த நம்ம ஊரு கழக அரசியல்வாதிங்களே இந்நேரம் ஆரம்பிச்சு இருப்பாங்க... ) இவங்க இத ஒரு புபிளிசிட்டி ஸ்டுண்ட பண்றங்க...

 • ajith -

  sankar talented in looting money from producers.he charged 900 rs for 1 tender coconut to AVM producer from that they never produced any movie waste fellow

 • NANDHA -

  we are waiting

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  சரி இந்த மாதிரி பிரச்சனைகளை பாலிவுட் மற்றும் இதர சினிமாக்காரர்கள் சந்திப்பதில்லையா அவர்களால் எல்லாம் எப்படி பேசாமல் இருக்கிறார்கள் ??

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  550 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளார்கள் என்று சொல்கிறார்கள். படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் படுகேவலமாக உள்ளது. யாரோ ஒரு கத்துக்குட்டியிடம் கொடுத்து செய்யச்சொன்னதை போன்று கோச்சடையான் படத்தை போன்று இருக்கிறது. கிராபிக்ஸ் சரி இல்லையென்றால், லேட்டா வந்தாலும், கரெக்ட்டா இருக்காது. இப்போது அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகள் வந்துவிட்டன. ஆனால் இந்த படத்தில் ரஜினிக்கும் அக்ஷய்குமாருக்கும் சம்பளம் கொடுத்துவிட்டு, நூற்றிப்பத்து கோடி ரூபாயை ஒரு திவாலான கம்பெனியிடம் கொடுத்து ஏமாந்த பிறகு, சின்ன சின்ன கம்பெனிகளிடம் கிராபிக்ஸ் வேலைகளை மலிவாக சங்கர் வாங்கி உள்ளார் என்று தெரிகிறது.

  • JMK - Madurai,இந்தியா

   ஒண்ணுமே இல்லாத படம் (சர்க்கார் ) 100 cr வசூல் செய்யும்போது 2 .0 200 cr வசூல் செய்யாதா

  • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

   சரி அவங்க சம்பாரிச்ச நமக்கு என்னய்யா லாபம் எல்லாத்தையும் அவன் லவட்டிட்டு போயிடறான் நானும் நீயும் படத்தை பார்த்துட்டு சூப்பரு சூப்பருன்னு கமெண்ட் போடப்போறோம் அம்புட்டுதான் (தனியா போனா 300 ரூபா குடும்பத்தோட போனா 1500 ரூபா செலவு அதுதான் நமக்கு) ஆமா இம்புட்டு சினிமாவுல அவ்வளவு நல்ல கருத்துக்கள் சொன்னானுவளே நாம ஒன்னையாவது ஏத்தக்கிட்டு இருக்கமா சொல்லு

 • sri -

  good

 • Ram thevar,Eastham, London -

  Tamil Rockers ஏழைகளின் நண்பன்

 • vira - tamil naadu,இந்தியா

  சவால் கால் போய் விழுங்க

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement