Advertisement

நம்பிக்கை தானே எல்லாம்!

விஜய் சேதுபதி நடித்த, 96 படம் வெளியாவதில் ஏற்பட்ட பிரச்னையில்,
தன் தலை உருண்டதால், ரொம்பவே நொந்து போனார், விஷால்.


ஆனால், இதுகுறித்து விரிவான விளக்கம் அளித்த விஜய் சேதுபதி, 'இந்த படம்
வெளியாவதற்கு, விஷால் உதவினார். அது எனக்கு தான் தெரியும்' என, கூறினார். இதற்கு பின் தான், விஷாலுக்கு நிம்மதி ஏற்பட்டதாம். இதற்கிடையே, அவரும், கீர்த்தி சுரேஷும் நடித்த சண்டக்கோழி - 2 படம், விரைவில் வெளியாகவுள்ளது.


அந்த படம், தன் மார்க்கெட்டை துாக்கி நிறுத்தும் என, நம்பிக்கையுடன் உள்ளார், விஷால்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement