Advertisement

இவ்வளவு அலட்டல் தேவையா?

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான, எம்எஸ் தோனி படத்தில், அவரது தோழியாக நடித்து, பிரபலமானவர், திஷா படானி. அறிமுகமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டாலும், விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.


ஆனால், திரை நட்சத்திரங்களின் குடும்ப விழாக்கள், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகி விடுகிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம், அசத்தலான உடையணிந்து வந்து, பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும், தன் மீது திருப்பி விடுகிறார்.


இதனால், கடுப்பான சக நடிகையர், இன்னும் உருப்படியாக, ஒரு படத்தில் கூட, ஹீரோயினாக நடிக்கவில்லை; அதற்குள் இவ்வளவு அலட்டலா என, புலம்புகின்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    கூந்தல் உள்ளவள் அள்ளி முடிக்கிறாள்... அதுல இவங்களுக்கென்ன குடைச்சல் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement