Advertisement

தொடங்கியது கேம் ஓவர்

தமிழ் சினிமாவை கொஞ்சகாலம் மறந்து போன டாப்சி, மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். மாயா, இறவாக்காலம் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் இப்படத்திற்கு, கேம் ஓவர் என பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இப்படம் உருவாகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று முதல் துவங்கி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement