Advertisement

20 கிலோ எடை குறைக்கும் ஜெயம் ரவி

ரொமான்டிக் நாயகனாக நடித்து வந்தபோதும் அவ்வப்போது அதிரடியான கதைகளிலும் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு அடங்கமறு படத்தில் நடித்து வருபவர், அதன்பிறகு தனி ஒருவன் 2 மற்றும் புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இதில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்திற்காக 20 கிலோ எடை குறைக்க இருக்கிறார் ஜெயம் ரவி. அடங்கமறு படத்தை முடித்ததும் உடல் எடையை குறைக்கும் வேலைகளில் இறங்குகிறார் ஜெயம் ரவி.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement