Advertisement

சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் மெர்சல்

2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மெர்சல். அரசியல் சர்ச்சைகளில் சிக்கியதால் சுமாரான படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் சீனாவில் வெளியாகயிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதற்கான பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில், தற்போது மெர்சல் படம் டிசம்பர் 6-ந்தேதி சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும் மெர்சலுக்கு கிடைக்க இருக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • மங்காத்தாமண்டயன் -

    இதெல்லாம் சும்மா எங்க தல(வலி) 1000000000000000000 தியேட்டர் ல ரிலீஸ் ஆகும்

  • KayD - Mississauga,கனடா

    இந்தியா ஆஸ்பத்திரி ஊழல் ulagam முழுவதும் ஏற்கனவே போயாச்சு இப்போ சீனா உகுமா .. very good job guys.. ungal ninaichaa romba perumayaa iruku. thoooo,,,

  • s.muruganantham - thiruthuraipoondi,இந்தியா

    இதுவும் பொய் ஒரு கோடி திரையரங்கு என்பதுதான் உண்மை .

  • Jay -

    We strongly believe this news. For Vijay it must be 10 million theatres and 10 shows daily. Dont under estimate the power OF future CM Vijay.

  • அட்லிசென்னை -

    இது பொய்... 10 லட்சம் திரையரங்கு என்பதே உண்மை... தினமலரே உண்மையை மறைக்காதே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement