Advertisement

நயன்தாரா, த்ரிஷா வரிசையில் இணையும் ஹன்சிகா

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்தவர் ஹன்சிகா. குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த அவர் தற்போது தனது 50வது படத்தை நெருங்கி விட்டார். ஜமீல் என்பவர் இயக்கும் அந்த படத்தின் டைட்டீலை இன்று இரவு 8.30 மணிக்கு தனுஷ் அறிவிக்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஹன்சிகாவை முன்னிறுத்தியே உருவாகிறது. கதையின் நாயகி வேடம் என்பதால், நடிப்பில் அழுத்தமான முத்திரை பதிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
தமிழ் சினிமாவில் நயன்தாரா, த்ரிஷாவுக்கு அடுத்தபடியாக இன்னொரு கதையின் நாயகி உருவாகி விட்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement