Advertisement

ஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை

மேடம் டு சாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப்பச்சன், ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யாராய் உள்பட பலரது மெழுகுச்சிலைகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தீபிகா படுகோனேயின் மெழுகுச்சிலையும் அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற போகிறது.

சமீபத்தில் அந்த அருங்காட்சியத்தில் உள்ள நிபுணர்கள் தீபிகா படுகோனேயை சந்தித்து அவரது உடல் அமைப்புகளை அளவெடுத்து சென்றனர். இந்த சிலையில், தீபிகா ஜடையில் அணியப்போகும் லெதர் பேண்ட்டின் விலை மட்டும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement