Advertisement

மகேஷ்பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஹாலிவுட் இயக்குனர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபுவுக்கு நேற்றுமுன்தினம் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துக்கள் குவிந்தன. இது வழக்கம் தான் என்றாலும் மகேஷ்பாபுவே எதிர்பாராத ஓர் நபரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து டுவிட்டர் மூலமாக தேடி வந்தது தான் ஆச்சர்யம்..

ஆம்.. ஹாலிவுட் இயக்குனரான பில் ட்யூக் என்பவர் மகேஷ்பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதுடன், "உங்களை தொடர்பு கொள்வதற்கு உங்களின் சரியான ஈமெயில் ஐடி எது என்பதையும் எனக்கு தெரிவியுங்கள்" என்றும் கூறியுள்ளார். அநேகமாக மகேஷ் பாபுவை ஹாலிவுட்டிற்கு அழைத்து செல்வது தான் அவரது திட்டமாக இருக்கலாம் என தெரிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement