Advertisement

கைதட்டல் மட்டும் போதும்!

தமிழில், இப்போதைக்கு அதிக படங்களை கைவசம் வைத்துள்ள ஹீரோயின் யார் தெரியுமா... ஐஸ்வர்யா ராஜேஷ் தான்! துருவ நட்சத்திரம், சாமி - 2, இது வேதாளம் சொல்லும் கதை, வட சென்னை, செக்கச் சிவந்த வானம், இடம் பொருள் ஏவல் என, ஐஸ்வர்யாவின் கால்ஷீட் டைரி, நிரம்பி வழிகிறது. 'மெயின் ஹீரோயினாகத் தான் நடிப்பேன்; பெரிய ஹீரோக்களின் ஜோடியாகத் தான் நடிப்பேன்' என்றெல்லாம் அடம் பிடிக்காமல், கேரக்டர் நன்றாக இருந்தால், உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து விடுகிறார். சாமி - 2 படத்தில், விக்ரமுடன் நடிப்பதில், ரொம்பவே சந்தோஷப்படுகிறார், ஐஸ்வர்யா.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement