Advertisement

ரசிகர்களை கவர்ந்த அதிதி

காற்று வெளியிடை படத்தின் ஹீரோயின் அதிதி ராவுக்கு, தமிழில் மட்டுமல்ல; எந்த மொழி திரைப்படங்களிலும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அதைப் பற்றியெல்லாம், அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மாடலிங் துறையில் முழுவீச்சில் களமிறங்கி விட்டார். மும்பை, டில்லி உட்பட, எந்த நகரத்தில், பேஷன் ஷோக்கள் நடந்தாலும், கட்டாயம் அவற்றில், அதிதியை பார்க்க முடிகிறது. வித்தியாசமான, இந்த காலத்துக்கு ஏற்ற, கலக்கலான உடைகளை அணிந்து வந்து, பார்வையாளர்களை அசத்துகிறார். அதிதி அணிந்து வரும் உடைகளை பார்ப்பதற்காகவே, பெரு நகரங்களில், ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement