Advertisement

கடவுள் அருள் இருந்தால் வெற்றி : ரஜினி

கார்த்திக் சுப்பராஜின் படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக டார்ஜிலிங்கில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், நேற்று(ஜூலை 10) இரவு சென்னை திரும்பினார். விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ள ரஜினி, முதற்கட்டமாக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி பேசியதாவது : உழைப்பு, முயற்சியால் மட்டும் எல்லோரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் இருக்க வேண்டும். நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    இறைவன் அருள் இல்லாமல் எதுவும் நடக்காது எல்லாம் இறைவன் செயல்

  • Ramesh Babu - Chennai,இந்தியா

    காசிக்கு ராமகிருஷ்ணர் சென்றிருக்கிறார். அங்கு காசி புராணத்தில் உள்ளது போல், அங்கு மரிக்கும் ஜீவன்களுக்கு சிவன், அவர்குலடைய காதில் ராம நாமம் உபதேசிப்பதை கண்டதாக கூறியுள்ளார். மேலும், ராமகிருஷ்ணர் பணத்தை கையால் தொடுவதில்லை என்ற வைராகியதுடன் வாழ்ந்ததாக படித்துள்ளேன். இவர் கூறிய 2 விஷயங்களும் சரி என்று தோன்றவில்லை.

  • Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ

    உழைப்பு +முயற்சி+நல்லம் எண்ணம் + நல்ல உடல் ஆரோக்யம் = கடவுள்..

  • s t rajan - chennai,இந்தியா

    ஸ்கூலுக்கு வாடகை பாக்கி. சுப்ரீம் கோர்ட் குட்டியும் கடனைத் திரும்பித் தராதது ... போன்றவை பாவமில்லையா ? இவ்வளவு செய்து விட்டு ஏதோ புத்தர் மாதிரி உபதேசம் செய்கிறீர்களே.... திரு ரஜினி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement