Advertisement

சிம்பு சவால் : அன்புமணி பதில்

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அன்புமணியிடம் நேரடியாக விவாதிக்க தயாராக உள்ளேன், நேரம், இடத்தை அவரே சொல்லட்டும் என்று சவால் விட்டிருந்தார் நடிகர் சிம்பு.

இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி, சிம்புவின் கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், நடிகர் சங்கம் கூட்டம் நடத்தினால் விவாதிக்க தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சபாஷ் சரியான போட்டி. இருவருமே அப்பாக்களின் நிழலில் வளர்ந்தவர்கள்.

 • KUMAR. S - GUJARAT ,இந்தியா

  சிம்பு மாதிரியான .... எல்லாம் அன்புமணி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை...

 • rishi - varanasi,இந்தியா

  சோம்பு பீப் சாங் ஞாபகம் இருக்க , ஒழுங்கா இரு ரொம்ப ஆடாத , நீ இன்னும் பொடிப் பையன்தான். அரைவேக்காட்டுக்கு அன்புமணி பதில் சொல்ல தேவை இல்லை .

 • VijayAnand -

  விளம்பரம் தேடும் அன்புமணி, நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கு அது உன் கண்ணுக்கு தெரியலையா??

 • J.Kanagasabai - abqaiq,சவுதி அரேபியா

  முற்காலங்களில் பா.ம.க வுக்கு சாதிச்சாயம் பூசிய தி.மு.க & அ.அ.தி.மு.க. இரண்டுகட்சிகளையும் விமர்சனம் செய்தவரும் அன்புமணிதான்.இவரைப்போன்று படித்தவர்கள் ஆட்சி செய்தல் நம்தமிழ்நாடு முன்னேறும்.ஒரு நடிகருக்கு பதில் சொல்லுவதைவிட அனைத்துநடிகர்களும் ஒரேமேடையில் கேள்விகள்கேட்டு பதில்சொன்னால்தான் அன்புமணியின் திறமைகள் என்னவென்று நம்தமிழக மக்களுக்கு தெரியவரும் என்பதில் எந்தவிதமான ஐயமும்யில்லை.

 • sriram -

  பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் மற்றும் பொது மக்களுக்கு நன்கு தெரிந்த முகம் கொண்டவர்களும் சரி எப்போதுமே மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியவில்லையென்றால் அவர்கள் பொது வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் வர கூடாது

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  தமிழன் என்று சொல்லிக்கொண்டு தி்ரியும் ஜாதி் வெறி பிடிச்ச கூட்டத்தி்ற்கு இப்படியெல்லாம் பேசினாத்தான் விளம்பரம் கிடைக்கும்.

 • Gopal Thiyagarajan - Chennai,இந்தியா

  இந்த அரை வேக்காடுகளுக்கெல்லாம் பதில் சொல்லவே தேவை இல்லை.

 • rmr - chennai,இந்தியா

  சினிமா துறையில் உள்ள ஓவருவரா வந்து கேக்காதீங்க அனைவரையும் உங்கள் கேள்விகளை சந்தேகங்களை நடிகர் சங்கத்தை கூட்டி அங்கு வைத்து அனைவர் முன்னிலையிலும் கேளுங்க எல்லாரின் கேள்விக்கும் பதில் தர தயார் என்று சொன்ன தமிழ் தலைவன் அன்புமணி .ஒற்றை ஆளா நின்று அனைவர்க்கும் பதில் சொல்லுறேன் என்று சொல்லிருக்கார் ,

 • rmr - chennai,இந்தியா

  அன்புமணி போன்ற தலைவர்கள் எல்லாம் இந்த கூத்தாடிகளுக்கு ?பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ,அப்படியே சொன்னாலும் அதை கேக்கும் பக்குவமும் அறிவும் இவர்களுக்கு இல்லை . இது வரைக்கும் இந்த கூத்தாடிகள் தான் ஆட்சி செஞ்சாங்க அப்போ எல்லாம் என்ன பன்னுனானுங்க தமிழ்நாட்டை ? ஜாதி கட்சி என்று சாயம் பூசி ஒரு நல்ல தலைவரை இலக்க வேண்டாம் , தமிழ்நாட்டின் தலைவிதியை மற்ற கூடிய ஒரே தலைவர் இவரே ,ஊழலற்ற மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு தமிழ் தலைவர் இவரே . தமிழன் தமிழன் என்று ஏமாத்தும் தெலுங்கனும் இல்லை மலையாளியும் இல்லை கன்னடனும் இல்லை , உண்மையை சொல்லும் தமிழன் இவர் .புரிஞ்சவனுக்கு தெரியும் .

 • Michael -

  sibmu you not eligible to ask question.you are useless fellow ever.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சிம்புவைவிட அன்பு விஷயம் உள்ளவர் வீணாக சிம்பு வாய்க்கொடுத்து மாட்டிகொண்டாரென்று நினைக்கிறேன்

 • NO-ONE -

  வடிவேலு காமெடி ஏரியாக்கு வாயா தான் ஞாபகம் வருது.

 • mukesha - pune,இந்தியா

  ஒரு சாதி கட்சி தலைவர் முத்திரையில் வலம் வரும் இவர் எப்படி இதை சொல்லலாம். இவருக்கு இதை பற்றி பேச தகுதியே இல்லை. சாதியை விட கொடுமையான விஷயம் இந்த சமூகத்தில் உண்டா. மக்கள் நாங்கள் முட்டாள் அல்ல மதிப்புக்குரிய அன்பு மணி அவர்களே. முதலில் உங்களை மாற்றுங்கள் அப்புறம் சமுதாய அக்கறை பற்றி பேசுங்கள், அதுவரை உங்கள் வார்த்தையை ஒரு விளம்பர பலகையே.

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

   PA MA KA jaadhi veri pudichavanunga.....

 • venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  அன்பு பதி்ல் சொல்லும் அளவிற்கு சிம்பு இன்னும் வளரவில்லைனு வம்பு பண்ணக்கூடாது, விவாதி்க்க தயாரில்லையுன்னு சொல்ல வேண்டிதானே?? மரம்வெட்டி கூட்டத்தி்ற்கு உள்ளுக்குள்ள செம்ம பயம், ஆனால் வெளியில காட்டிக்க மாட்டாங்க.

  • Murugesan - Tirupur,இந்தியா

   adhaan madigar sangam meeting arrange pannuga varugiren ru solrare.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement