Advertisement

முருகதாஸ் பற்றி கொளுத்தி போட்டார் ஸ்ரீரெட்டி

பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என ஸ்ரீரெட்டி பற்ற வைத்த நெருப்பு தெலுங்கு சினிமாவில் காட்டு தீயாய் பரவி, பலரை சுட்டரிக்க வைத்தது.

சமீபத்தில் ஸ்ரீரெட்டி அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உண்டு. மிகப்பெரிய இயக்குநர் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்தி கொண்டார், நேரம் வரும்போது கண்டிப்பாக சொல்வேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில், "தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கீங்க, கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா.? வெள்ளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள், ஆனால் நிறைவேற்றவில்லை. அங்கு நாம் நிறைய....? நீங்கள் நல்ல மனிதர் என பதிவிட்டிருக்கிறார்.

ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முருகதாஸ், தற்போது விஜய்யின் சர்கார் படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வருமானமே இல்லாம நொந்து போயிருக்கிறதா இவதானே சொல்லியிருக்கா ? இப்போ பிளாக் மெயில் பண்ணிப் பணத்தைத் தேத்துறா போலிருக்கு ....

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  முருகதாஸ் ,இதை மறுக்க அல்லது confirm செய்யவும்.பரவாயில்லை எதாக இருந்தாலும் மக்கள் மறந்து விடுவார்கள் ,ஆடு படத்துக்கான கதையும் ஒரு வேளை இதில் கிடைக்கலாம்.

 • iNDiAn -

  அறம் இயக்குன‌ரின் கதையை திருடி தான் கத்தி என்ற படத்தை எடுத்தான் அது தெரிந்தும் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறான் ஒரு நேர்மையான வருங்கால முதல்வர்

 • mohan - chennai,இந்தியா

  அடுத்து வருவது யாரோ ?

 • Raj - Chennai,இந்தியா

  எனது பெயர் உங்கபட்டியலில் இருக்கிறதா? கொஞ்சம் பார்த்து சொல்லுமா

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  சினிமா துறையில் ஒழுக்கம் ரொம்ப குறைவு

 • Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா

  இதல்லாம் சினிமா அரசியல்ல ரொம்ப சகஜமப்பா

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சினுமாவுல ஒரு பொக்கயும் யோக்கியன் கடையாது... இந்தெ பொம்பளெ இதஎல்லாந்தெரிஞ்சுதான் போயிருக்கா...

 • R Sanjay - Chennai,இந்தியா

  சினிமா மற்றும் அரசியல் இரண்டுமே சாக்கடைகள் தான் இவர் இரண்டும் தான் மாறி மாறி நாட்டை சீரழிக்கிறார்கள்.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  மு.தாசு போயும் போயும் ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வாய்ப்பு தருவதாக சொன்னதற்க்கே நிறைய தராளமாக நடந்து இருக்கீங்க...வாய்ப்பு உண்மையிலேயே தந்து இருந்தால் .... எதை எதை வைத்து எப்பிடி, எப்பிடி நடந்து இருப்பீங்க என்று கற்பனை கூட பண்ண முடியவில்லை...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஸ்ரீரெட்டி மும்பையில் சிகப்பு விளக்கு பகுதியில் இருக்கவேண்டிய மாது...

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  நூல் எந்த வண்ணத்தில் இருந்தாலும் ஊசி இடம் கொடுத்தால்தான் நுழையும்?

 • Selva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அங்கு நாம் நிறைய பேசினோம். நான் 'எனக்கு ஹீரோயின் சான்ஸ் தாருங்கள் சார் நான் பதிலுக்கு "என்ன" வேண்டுமானாலும் தருகிறேன்' என்று கெஞ்சினேன். அதற்கு நீங்கள் 'உனக்கு நான் ஹீரோயின் சான்ஸ் கொடுத்தால் எனக்கு டைரக்டர் சான்ஸ் போய்விடும் என்று மறுத்து விட்டீர்கள். ஞாபகம் இருக்கா சார்?'

 • Ram - ottawa,கனடா

  இத்தனைபேரு usepannina எப்படிம்மா, நாறிடும் . இந்த சின்ன வயசுல இவ்வளபெரிய சாதனையா? நீங்க கொள்ளுதி போட்டுட்டே இருங்க

 • s t rajan - chennai,இந்தியா

  காமராஜரைப் போன்ற த்யாகச் செம்மல்களை நீக்க சினிமா எனும் செப்டிக் டாங்கில் விழுந்த தமிழகம் தில்லு முல்லு கலகங்களில் சிக்கி சீரழிந்து போதும். தமிழர்களாகிய நாம் நல்ல சொந்த வாழ்வில் தூய்மையும் பொது வாழ்வில் நேர்மையும் உடையவர்களை அரசியலுக்கு வரவேற்க வேண்டுமென்று சப்தம் ஏற்க வேண்டும். ரீலில் நல்லவனாக நடித்து ரியலில் பொல்லாதவர்களை அரசியலுக்குள் அனுமதிக்கக் கூடாது. அப்போது தான் தமிழகம் லஞ்சம், குடும்பக் கொள்ளை, மத மாற்றும் அரசியலில் இருந்து விடுபடும்.

 • Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா

  Madam, we are expecting more names from your , it is not enough, you can release the names with clear details ? this is a trailer or any first look picture ?

 • ArulKrish -

  release evidence

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  மீதியை நீங்க சொல்லி மங்கலமா முடிச்சுடுங்க முருகதாஸ் ஜி

 • கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா

  தமிழ்நாட்டின் சாப கேடு சினிமா.... காமராஜர் போன்ற உத்தமர்களை உதாசீனப்படுத்திவிட்டு திராவிட கட்சிகளுக்கு முட்டு கொடுத்து,,,, இந்த சாக்கடையில் இருந்தே மீண்டும் மீண்டும் தன் தலைவனை தேடும் டுமீலன்ஸ்களே..... திருந்துங்கள் ....

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   Periyar supported kamaraj but rajaji supported Dmk.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   why Periyar allowed DMK 's candidature in elections?

 • venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  ஐயய்யோ இதுஎன்னடா புதுசா இருக்கு !!! முருகதாஸ் மேல நாங்கெல்லாம் ரொம்ப மரியாதையும் மதி்ப்பும் வச்சிருக்கோம்டா !!

  • rishi - varanasi,இந்தியா

   apadiyelam avasara patu mariyathaya waste panna vam murugadoss oru kathai thirudan. ivanuday padam ramana, thupaki rum therudapata kathai ivanal vazhkai ezanthavargal palar.

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  அரும அரும சினிமாவுல இப்படி எல்லாம் நடக்குமுன்னு தெரு முனையில நாலு நன்பர்கள் செர்ந்து கதைப்பதை நான் பல முறை பார்த்து / கேட்டுள்ளேன் (ஏன் நான் அந்த லிஸ்ட்ல ஒரு ஆள் தான்) ஆனா அது உண்மையான்னு கேட்டா தெரியாது பேச்சு வழி அல்லது செவி வழி கேட்டு அதை கதைப்பதில் ஒரு போதை நல்ல பொழுது போக்கு அதை வைத்து பல சினிமா பத்திரிக்கைகள் / வலைதலைகளுக்கு நல்ல போணி. இப்போ கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு நல்ல விஷயம் தான்.

 • gmk1959 - chennai,இந்தியா

  இது அப்பட்டமான பிளாக் மெயில்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏம்மா எல்லாத்துக்கும் தயாராத்தானே இண்டஸ்ட்ரிக்கு வரீங்க... அப்பறம்.. இது மாதிரி சொன்னா எப்பிடி..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement