Advertisement

ஸ்லிம்மாக மாறிய ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங், சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோதும், ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். தானும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது வெயிட் குறைத்து ஸ்லிம்மாக காட்சி கொடுக்கிறார் ரகுல் பிரீத் சிங். அதோடு தனது புதிய தோற்றத்தை வெளிப்படுத்த, ஹெல்த் அண்ட் நியூட்ரிசன் என்ற மேகஸின் அட்டைப்படத்திற்கும் போஸ் கொடுத்துள்ளார். அதில் ரகுல் பிரீத் சிங்கின் மெல்லிய தோற்றம் ஆச்சர்யப்படும் வகையில் உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement