Advertisement

சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு நிறைவு

ஆரண்யகாண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் படம் சூப்பர் டீலக்ஸ்.. விஜய்சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. படப்பிடிப்பில் இருந்த சமந்தா, பஹத் பாசில் உள்ளிட்ட படக்குழுவினர் நிறைவுநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்..

இது ஆந்தாலஜி வகையை சேர்ந்த திரைப்படம் என சொல்லப்படுகிறது.. அதாவது கொஞ்சம் நீளமான இரண்டு குறும்படங்களின் இணைப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளதாம். இதில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் படத்தில் மைய கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement