Advertisement

அமெரிக்கா பயணமாகும் ரஜினி

நடிகர் ரஜினி அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார். புதிய கட்சி துவங்கும் முன்னர் இமயமலை சென்றுள்ளார். சுமார் இரண்டு வாரங்கள் அவர் அங்கு தங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது வெறும் ஆன்மிக பயணம் மட்டும் தான், அரசியல் பயணம் கிடையாது. இமயமலைக்கு சென்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது செல்கிறேன் என ரஜினி கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இமயமலை பயணத்தை முடித்த கையோடு, அமெரிக்க செல்ல திட்டமிட்டுள்ளார் ரஜினி. வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அவர் 10 நாட்கள் தங்கி உடல் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. அதற்குள் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (15)

 • tamil - covai,இந்தியா

  anne neenga angaye irunganne. athu tha neenga tamil.nattuku seira ore sevai.

 • jayanantham - tamilnaadu ,இந்தியா

  முன்பு 1996 லும் அமெரிக்காவில், குழை அடித்து மந்திரிச்சு விட்டத ற்கு அப்புறம் இந்தியா வந்து, மூப்பனார் மற்றும் கட்டுமரத்துடன் சேர்ந்து அரசியலில் வாய்ஸ் விட்டு இப்போ வரேன் அப்போ வரேன் என்று ஊரை ஏமாற்றி இப்போ அமெரிக்காவிலும் ஆழம் பார்த்து விட்டு வந்து, குதிரை குப்புற அடிச்சு படுக்கப் போகுது. இந்த இழிச்ச வாய் தமிழ் ரசிக முட்டாள்கள், வாயில விரலை வச்சுக்கினு பரதேசம் போவானுங்க

 • makkal neethi - TVL,இந்தியா

  அமெரிக்காவுலேயும் இமய மலை இருக்கு ...நன் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி ...இசுஸ் இசுஸ் இசுஸ்...ஹேய் ஹேய் ஹேய் கண்ணா இது எப்படி இருக்கு இசுஸ் இசுஸ் இசுஸ்...ஹேய் ஹேய் ஹேய்

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  ஒ அங்கே ஒரு இமய மலை அதிலே ஒரு குரு இருக்கார் போல

 • Srikanth - chennai,இந்தியா

  இவரு கட்சியை ஆரம்பித்து என்ன கிழிக்கப்போறாரு.

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ஹலோ ராஜகோபாலன், கமல் ரஜினிமேல் பயம் தேவை இல்லை, எப்படியும் கமல் ரஜினியை விட அதிக ஓட்டு பெறுவார். சினிமா பாணியில், தேர்தல் கடைசி நேரத்தில் வந்து வில்லன்களை அடித்து தூள் பண்ணலாம் என்று ரஜினிக்கு நினைப்பு.

 • Rajinikanth - Chennai,இந்தியா

  ஆன்மீக பயணம் முடித்து அமெரிக்க பயணம் ..அமெரிக்க பயணம் முடித்து அண்டார்டிகா பயணம்னு போய்க்கிட்டே இருங்க தலைவா ...உங்களுக்கு என்ன ..அளவு கடந்த பணமிருக்கு ...தேர்தலில் நின்றால் காசுகொடுத்து ஓட்டு வாங்கும் தெம்பு இருக்கு ...ஒண்ணு ரெண்டு சீட்டுல நின்னு ஜெயிச்சாலும் மந்திரி பதவி வாங்கிடும் அளவுக்கு மத்திய அரசாங்கத்தின் சப்போர்ட்டு இருக்கு ...ஆன்மீக அரசியல் என்ற அஸ்திரம் இருக்கு ..இது போதாதா அடுத்த முதல்வர் ஆவதற்கு .....?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இமயமலையில் அமெரிக்கா செல்ல உத்திரவாகி உள்ளது போல... அமெரிக்கா போனபிறகு... மெளனமாக இருக்க உத்திரவு வரும்

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  To see how his recent movie is doing.

 • ஆண்டவர் -

  சொகுசான ஆண்மிக பயணம், சொகுசான அமெரிக்க மருத்துவம், திரும்பியதும் சொகுசான அரசியல் பயணம்!! வாழ்க ஜனநாயகம்!!

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  ராஜகோபால் சொல்வது உண்மைதான்

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  உடல் பரிசோதனை என்று சொல்லிவிட்டீர்களோ தப்பித்தீர்களோ இல்லாவிட்டால் கமல், ரஜினி அமெரிக்காவிற்கு இப்போது என் போகிறார் என்று ஒரு பிரச்சனையை கிளப்பியிருப்பர். அவருக்கு உங்கள் மேல் பயம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது .

  • Jana - ,

   A person want to become head of state, but will get his personal health check in another country. Couple of years ago he told he will do something after he recovered from illness on return from Singapore. His family runs business and cant even pay the rental or payback the lending amount

  • விழியப்பன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   ஏன் யா, ரஜினின்னா கமல் பத்தி பேச்சு கமல்ன்னா ரஜினி பத்தி பேச்சு முன்னரே கண்டு சலித்துவிட்ட இந்த "கீழுத்தரமான அரசியலை விட்டுவிட்டு" வெளியே வர மாட்டீங்களா ய்யா? கமல் கிட்ட யார் கேள்வி கேட்டது? அதற்கு என்ன பதில் சொல்லப்பட்டது? - இவற்றைத் தெளிவாகப் "புரிந்து கொண்ட பிறகாவது" - இந்த கீழ்த்தரமான அரசியலைச் செய்யப் பழகுங்கள். வாழ்க - ரஜினி/கமல் இருவரும்/அவர்களின் நட்பும்/மக்கள் நலன் சார்ந்த அவர்களின் அரசியலும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement