Advertisement

நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா

மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் தான் விரும்புகின்றனர். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார். கடந்தாண்டு ராம் இயக்கத்தில், தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ஆண்டரியா. அப்போது அவர் பேசும்போது, சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன்பின்னர் ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒருபோதும் எனக்கு அது மகிழ்ச்சியை தராது.

திரையில் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார். ஆனால் கதையில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (13)

 • sriram -

  act pannuenga.pls

 • selva - mumbai,இந்தியா

  சென்சார்போர்ட் மட்டும் இல்லையென்றால் எத்தனையோ நடிகைகள் நிர்வாணமாக நடிப்பார்கள் . இவள் கொஞ்சம் முந்திக்கொண்டாள் அவ்வளவுதான் .

 • sriram -

  சீக்கரம் நடியுங்கள். நான் பார்க்கனும்

 • Shankar -

  அந்த நடிகையின் மேல் தவறில்லை..கல்லூரி நிகழ்ச்சிக்கு நடிகையை அழைத்தவர்களை......

 • Vijay - Bangalore,இந்தியா

  ஐ அம் வெயிட்டிங்

 • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

  உலகில் மிருகங்கள் எல்லாம் நிர்வாணமாகத்தான் அலைகின்றன, ஆனால் அதை யாரும் காசு கொடுத்து பார்ப்பதில்லை.

  • Vijay Kumar - Chennai,இந்தியா

   அட சும்மா இருப்பா. காரியத்தை கெடுத்துடுவ போல

 • Arun -

  Nee nadichalum unna pakkurathukku yaru irukka?

 • தாமரை - பழநி,இந்தியா

  இதுதானய்யா பெண்கள் சுதந்திரமென்பது. நடக்கட்டும் அம்மணி...காம்ரேட் , காங்கிரஸ்,திராவிட மகளிர் அமைப்புக்களின் பூரண ஆதரவு உங்களுக்கு எப்போதுமே உண்டு. இந்த காவிக் காரங்க எதையாவது உளறுவாங்க . அதையெல்லாம் நீங்கள் சீரியஸாவே எடுத்துக் கொள்ளாதீர்கள்.இந்தக் காவிக் காரர்கள் எது சொன்னாலும் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஒரு கூட்டம் எப்போதுமே தயாராக இருப்பார்கள். உங்கள் பெண் விடுதலைப் என்ற சமூகப் பணி தொடரட்டும். உங்களது இந்தப் புரட்சிப்பணிக்காக நிறைய இளைஞர்கள் (பல்லுப்போன கிழங்களும்தான்) காத்திருக்கிறார்கள்.

 • Giridharan S - Kancheepuram,இந்தியா

  இது போன்று அறிக்கை விடும் நடிகையை கைது செய்ய சட்டம் இல்லையா. இதயே ஒரு நடிகையை பற்றி வேறு ஒரு ஆண்மகன் சொல்லியிருந்தால் அவன் மீது சட்டம் பாய்ந்திருக்கும் கேடுகெட்ட சமுதாயம்டா இது. பணத்துக்காகவும் பட வாய்ப்புக்காகவும் ஏற்கனவே இழந்ததை வெளிப்படையாகவே இழக்க தயாராக இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   sarakku muththipoi ippo thaan veli markettukku vanthirukku ....

  • விழியப்பன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   இது அறிக்கை இல்லை ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு "நேர்மையாய் சொல்லப்பட்டு இருக்கும்" ஒரு பெண்மையின் அடையாளம். பெண் என்றாலே "நிர்வாணம் பற்றி" நியாபகம் வந்து கேட்ட நிருபரை என்ன செய்வது?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement