Advertisement

பாஜாரில் என்ன கேரக்டர் : மனம் திறந்த சைப் அலி கான்

நடிகர் சைப் அலிகான் நடித்துள்ள பாஜார் படம் வரும் ஏப்ரல் 27 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் சைப் அலி கான் நாடக நடிகராக நடிக்கிறாராம்.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சைப் அலிகான், இப்படத்தில் நாடக நடிகன் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். ஆனால் ஒரு மோசமான ஆளாக இப்படத்தில் நான் நடித்துள்ளேன். இப்படத்தில் ஒரு நடிகராகவே நான் நடித்துள்ளதால் மிகவும் என்ஜாய் பண்ணி நடித்தேன் என்றார். இப்படத்தில் ராதிகா அப்தே, சித்ரன்கதா சிங், ரோகன் மேக்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement