Advertisement

ஷாகிப் பிவி அவுர் கேங்ஸ்டர் 3 படப்பிடிப்பு நிறைவு

ஷாகிப் பிவி அவுர் கேங்ஸ்டர் 3 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் நிர்வாகிகளுக்கு தனது பாலி ஹில் வீட்டில் வைத்து, நிறைவு விழா பார்ட்டி கொடுத்துள்ளார் நடிகர் சஞ்சய் தத். குறித்த நேரத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

டிங்மன்சு துலியா இயக்கி உள்ள இப்படத்தை, ராகுல் மிட்டிராவுடன் இணைந்து டிங்மன்சு துலியா தயாரித்துள்ளார். இப்படத்தை ராஜூ சதா வெளியிட உள்ளார். இப்படத்தில் சஞ்சய் தத், சித்ரங்கதா சிங், ஜிம்மி ஷிர்கில், மகிர் கில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement