Advertisement

'2.0' ஓடும் நேரம் 100 நிமிடம் மட்டுமே ?

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் ஆகிய பணிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகின்றன.

இதனிடையே, படம் ஓடும் நேரம் 100 நிமிடங்கள் மட்டுமே என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே படத்தைத் திரையில் காண முடியும். 400 கோடி ரூபாய் செலவில் தயாராகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் படத்தின் ஒரு நிமிடக் காட்சிக்கு 4 கோடி ரூபாய் செலவாகிறது என்பது அதிர்ச்சிகரமான ஒரு தகவல்.

ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் 100 நிமிடங்கள் மட்டுமே உருவாக்கப்படும். '2.0' படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட முடிவு செய்திருப்பதால் தான் படத்தை வழக்கமான தமிழ்ப்படங்களின் நேரத்தை விட குறைவாக முடித்துள்ளார்கள் என்கிறார்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (12)

 • sam - Bangalore,இந்தியா

  'I" movie also over build-up , but at last total waste of money to me and producer .. :(

 • Raman Ganesan - Madurai,இந்தியா

  Boochi murunthu நீ முதல banamala பிட்சை எடுத்து தமிழ்நாட்டை கேவலப்படுத்தாத நீ முதல திருந்து ரஜினி பேர வச்சு தான் படம் 400 கோடி இன்வெஸ்ட் பண்ணுறாங்க ரஜினி பேர வச்சு தான் 1000 கோடிக்கு விக்கப்படுது நீ சம்பளம் வாங்கமா பிரீயா தமிழ்நாட்டுல வேலை பாரு அப்புறம் ஊருக்கு அறிவுரை சொல்லு

 • venkat - vellore,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  Pls avoid this movie, don't watch in theatre.

 • Agrigators - Chennai,இந்தியா

  தமிழக திரைத்துறையை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்து செல்லும் சங்கருக்கு வாழ்த்துக்கள் கூத்தை கூத்தாக ரசிக்கலாம் ஆனால் தலைமை பண்புள்ள தலைவரை இனம் கண்டு முதல்வராக்க முயற்சி செய்யுங்கள் தமிழா விழித்தெழு

 • kumar - bangalore,இந்தியா

  படம் ஓடுமா

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அதிலே ரெண்டு பாட்டு பத்து நிமிஷத்துக்கு ஓடும். டைட்டில், அஞ்சு நிமிஷம். அப்புறம் முடிவில் மீண்டும் டைட்டில் அஞ்சு நிமிஷம். மொத்தம் கிட்டத்தட்ட இருபது நிமிஷம் போனால், மிச்சம் இருப்பது 80 நிமிஷம் தான்.. அதிலே பிஞ்ச டயலாக், சண்டை காட்சி, ஹீரோயினி உடம்பை காட்டுறதுன்னு இருபது நிமிஷம் போனா, மிஞ்சினது 60 நிமிஷம். HD பிரிண்ட் மூணு வாரத்தில் வெளியே வரும். அதை என்னோட 70 இன்ச் LED டிவியில் போட்டு பார்த்து சொல்வேன் "மகிழ்ச்சி" என்று.

 • thiru - Chennai,இந்தியா

  ஹாலிவுட் படத்திற்கு நிகர் என்றல் பிரிட்டன் போன்ற நாடுகளில் படத்துக்கு இடைவேளை கிடையாது. அதே போல இந்தியாவிலும் செய்வார்களா ?? அப்புறம் ரூ 200 க்கு விக்கும் பாப்கார்ன் மூலம் ரூ 190 எப்படி லாபம் பார்க்க முடியும் ???

 • Manikandan - Chennai,இந்தியா

  எவனும் இந்த படத்தை தியேட்டர் ல பாக்காதீங்க

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  400 கோடியில் செலவு செய்து 1000 கோடிகளுக்கு விற்கப்படுகிறது இந்த படம் . இதில் ஆன்மீகவாதியின் வருமானம் பாதி இருக்கும். அப்படி இருந்தும் ஓசி டிக்கெட்டில் போய் தமிழர்களிடம் பிச்சை எடுக்கிறான். இந்தியர்கள் எங்கு வேணா நேர ஆட்சிக்கு வரலாம் என்றால் பாம்பாய், டில்லியில் போய் நான் இந்தியன் என்று கலை நிகழ்சசி செய்து பணம் சேர்க்க வேண்டியது தானே? ஆத்மீகவாதி என்று ரஜினி சொல்வதால் பிஜேபிக்கு கேட்ட பெயர் தான் வரும்.

  • Kan Nan - bangalore,இந்தியா

   Yen neenga poi adunga tharangalanu parpom. aduthavangula kurai slura neenga ellam super star pathi pesureenga ..enna koduma sir ithu?

  • thiru - Chennai,இந்தியா

   ippa mattum bjpkku nalla peru vaaluthakkum...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement