Advertisement

சினிமாவில் சாரா அசத்துவார் : கரீனா கபூர்

நடிகை சைப் அலிகானின் வாரிசு சாரா அலிகான். இவர் கேதர்நாத் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. சாரா அலிகானின் சினிமா என்ட்ரி குறித்து அவரின் சித்தியும், நடிகையுமான கரீனா கபூர் கூறியிருப்பதாவது... "நடிப்பு பற்றி சாராவிற்கு நான் டிப்ஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் என் வாழ்க்கையில் பிஸியாக உள்ளேன். சாரா, அழகும், திறமையும் நிறைந்தவர், நிச்சயம் சினிமாவில் அவர் அசத்துவார்" என்கிறார்.
கரீனா கபூர் அடுத்தப்படியாக வீரே தி வெட்டிங் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ரிலீஸாகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement