Advertisement

ரூ.24,000 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை

சென்னை : தங்கம் விலை இன்று (அக்.,12) அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.3000 ஐயும், ஒரு சவரன் ரூ.24,000 ஐயும் கடந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.31 ம், சவரனுக்கு ரூ.248 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3022 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,730 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24,176 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் 30 காசுகள் உயர்ந்து ரூ.41.50 ஆக உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement