Advertisement

இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 73.74

மும்பை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய துவங்கிய உள்ளதாலும், நேற்று கடுமையான சரிவை கண்ட இந்திய பங்குச்சந்தைகள் மீண்டுள்ளதாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டுள்ளது.

ஆகஸ்ட் மாத தொழில்துறை உற்பத்தி விபரம் மற்றும் செப்டம்பர் மாத பணவீக்க விபரம் இன்று வெளியிடப்படும் என்ற நம்பிக்கையால் முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக முதலீட்டாளர்கள் ரூபாயை அதிகம் ஆதரித்தனர். இதுன் விளைவாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து 73.74 ஆக உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement