Advertisement

மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் விலை, மாலையில் மாற்றமின்றி காலை நேர விலையே தொடர்கிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2891 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,360 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,128 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.42.30 ஆக உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement