Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (ஜூலை 12) அதிரடி விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ம், சவரனுக்கு ரூ.160 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2891 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,360 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,128 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.42.20 ஆக உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement