Advertisement

மாம்பழம் வரத்து துவக்கம்

சென்னை : சென்­னை­யில் செந்­துா­ரம், பங்­க­னப்­பள்ளி மாம்­பழ வகை வரத்து துவங்­கி­ உள்­ளது.பூக்­கடை பழச் சந்­தை­யில், செந்­துா­ரம், பங்­க­னப்­பள்ளி மாம்­பழ ம் வரத்து துவங்­கி­யுள்­ளது. செந்­துா­ரம் ஒரு கிலோ, 110 ரூபா­யாக உள்­ளது.பங்­க­னப்­பள்ளி வரத்து குறை­வால், ஒரு கிலோ, 200 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. மாத­வ­ரம் மாம்­பழ சந்தை இன்­னும் கூட­வில்லை. ஆந்­தி­ரா­வில் இருந்து மாம்­பழம் வரத்து அதி­க­ரிக்­கும் போது, ஓரிரு வாரத்­தில் மாத­வ­ரத்­தில் மாம்­பழம் சந்தை துவங்­கும். சப்­போட்டா ஒரு கிலோ, 30 ரூபா­யா­க­வும், சாத்­துக்­குடி, கமலா உள்­ளிட்­டவை சில்­லரை விலை­யில், ஒரு கிலோ, 80 – 100 ரூபா­யா­க­வும் உள்­ளது. மாதுளை ஒரு கிலோ, 80 – 100 ரூபா­யாக உள்­ளது. அத்தி ஒரு பெட்டி, 40 – 50 ரூபா­யாக உள்­ளது. ஆந்­திர தர்­பூ­சணி ஒரு கிலோ, 15 ரூபா­யாக உள்­ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement