Advertisement

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,000 ஐ நெருங்குகிறது

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்றும் அதிரடி விலை ஏற்றமே தொடர்கிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 ம், கிராமுக்கு ரூ.19 ம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,000 ஐ நெருங்கி வருகிறது.

இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2869 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,680 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,952 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.42.10 ஆக உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement