Advertisement

‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,129 கோடி

புதுடில்லி:‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு, 2017- – 18ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., வரை­யி­லான காலாண்­டில், 38.3 சத­வீ­தம் அதி­க­ரித்து, 5,129 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.இது, கடந்த நிதி­யாண்­டின் இதே காலத்­தில், 3,708 கோடி ரூபா­யாக இருந்­தது.
இதன் வரு­வாய், 3 சத­வீ­தம் அதி­க­ரித்து, 17,273 கோடி ரூபா­யில் இருந்து, 17,794 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. டாலர் மதிப்­பில், நிகர லாபம், வரு­வாய் ஆகி­யவை, முறையே, 79.86 கோடி மற்­றும் 270 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.
இந்­நி­று­வ­னம், அமெ­ரிக்க அர­சு­டன் முன்­கூட்­டிய விலை ஒப்­பந்­தம் செய்து உள்­ள­தால், வரு­மான வரிக்கு ஒதுக்­கிய தொகை­யில், 1,432 கோடி ரூபாய் திரும்ப பெற்­றுள்­ளது.இத்­து­டன், மதிப்­பீட்டு காலாண்­டில் லாப­மும் அதி­க­ரித்து உள்­ள­தால், ஒரு பங்­கிற்கு, 6.29 ரூபாய் அடிப்­படை வரு­வா­யாக கிடைத்­துள்­ளது.
‘இன்­போ­சிஸ்’ தலைமை செயல் அதி­கா­ரி­யாக, சலீல் பரேக், கடந்த, 2ல் பொறுப்­பேற்ற பின், வெளி­யா­கும் முதல் காலாண்டு அறிக்கை இது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement