Advertisement

350 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (டிசம்பர் 07) நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. எரிவாயு துறை பங்குகள் அதிரடியாக உயர்ந்ததை அடுத்து, வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் முடிந்தது. நிப்டியில் கெயில் நிறுவனத்தில் 50 பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 352.03 புள்ளிகள் உயர்ந்து 32,949.21 புள்ளிகளாகவும், நிப்டி 122.60 புள்ளிகள் உயர்ந்து 10,166.70 புள்ளிகளாகவும் உள்ளன. கெயில், டெக் மகேந்திரா, டாடா பவர், எய்சர் மோட்டார்ஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், மாருதி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement