Advertisement

மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு 144 குறைவு

சென்னை : தங்கம் விலை இன்று (டிசம்பர் 07) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.18 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2751 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,420 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,008 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.39.70 ஆக உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement