Advertisement

ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம்

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதும் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.64.57-ஆக இருந்தது. தொடர்ந்து காலை 11 மணியளவில் உயர்வுமின்றி, சரிவுமின்றி ரூ.64.52-ஆக வர்த்தகமானது.

முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.64.52-ஆக இருந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement