Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(டிச., 6), மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,769-க்கும், சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ.22,152-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,620-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் சரிந்து ரூ.40.20-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.37,600-க்கும் விற்பனையாகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement