Advertisement

ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.64.44-ஆக வர்த்தகமானது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.64.38-ஆக இருந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement