Advertisement

மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு

சென்னை : காலையில் அதிகரித்து தங்கம் விலை, மாலையில் சிறிதளவு குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 ம், சவரனுக்கு ரூ.16 ம் குறைந்துள்ளது. இன்றைய மாலைநேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2843 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,410 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,744 க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலை சிறிது உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.43.30 ஆக உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement