Advertisement

தங்கம் விலை மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை கடந்த இரு தினங்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று(செப்., 13-ம் தேதி) சவரனுக்கு ரூ.96 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,869-க்கும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.22,952-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சிறிது உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.44.20-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.41,340-க்கும் விற்பனையாகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement