Advertisement

ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம்

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.64.05-ஆக வர்த்தகமானது. இருப்பினும் காலை 11.15 மணியளவில் ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.64.13-ஆக வர்த்தகமானது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.64.10-ஆக இருந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement