Advertisement

மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னை : காலையில் சிறிதளவு குறைந்த தங்கத்தின் விலை, மாலையில் மாற்றமின்றி அதே விலையே காணப்படுகிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2783 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,770 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,264 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.42.40 ஆக உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement